பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை சீர்படுத்த வேண்டும் என்றால்,தனியார் மயம் ஆக்குவது ஒன்றே அதற்குத் தீர்வு....
தமிழ்நாடு தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழி யர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்காமல்
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்தும், உடன டியாக ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழி லாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் இரண்டா வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.